back top

Shreem Seva Partners Initiative

Donor-ஆக மட்டும் அல்ல...
Shreem Seva Partner-ஆக இணைவோம்

நீங்கள் தரும் உதவி... ஒருவரின் வாழ்வில் நம்பிக்கையாக மாறும்.

Service Areas
0 +
Giving Tiers
0
Transparent
0 %

Official

Receipt Provided

Official Receipt

Provided for every donation

Donor Privacy

Your data shared only with consent

Any Amount Welcome

Contribute as per your wish & capacity

Periodic Updates

Regular service reports to partners

Our Mission

உணவைப் பகிர்வோம்…
மனிதநேயம் வளர்ப்போம்.

About Shreem Seva Partners

A Movement of Hearts, Not Just Donors

Shreem Social Foundation சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து பல சேவை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த சேவைகள் இன்னும் பலரிடம் சென்றடைய, நல்ல உள்ளங்கள், குடும்பங்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவரையும் Shreem Seva Partners ஆக இணைக்கின்றோம்.

ஒருவர் தரும் சிறிய உதவியும், தேவைப்படுபவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு Seva Partner-மும் எங்கள் சேவை பயணத்தில் ஒரு முக்கிய தூணாக இருக்கிறார்கள்.

Focus Areas

Our Service Areas

Every contribution goes directly to meaningful, on-the-ground service — food, education, medical care, and sustained community welfare.

அன்னதான சேவை

Nutritious food for the hungry through regular annadhanam programs.

கல்வி உதவி

Supporting students from challenging backgrounds with education assistance.

மருத்துவ உதவி

Emergency medical support and healthcare for those in urgent need.

குடும்ப ஆதரவு

Care, support, and dignity for poor and vulnerable families.

சமூக நல சேவைகள்

Long-term social welfare programs for sustainable community development.

அவசர உதவி

Swift response – food, medicine, and essential support when it matters most.

Why Partner With Us

Why Become a Shreem Seva Partner?

Shreem Seva Partner ஆக இணைவது, வெறும் donation அல்ல. அது ஒரு meaningful social responsibility.

“ஒருவர் தரும் சிறிய உதவியும், தேவைப்படுபவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.”

— Shreem Social Foundation

பசியை போக்கும் உணவு

Feed those suffering from hunger through regular annadhanam programs.

ஏழை குடும்பங்களுக்கு உதவி

Provide essential care and support to poor and vulnerable families.

மாணவர்களின் எதிர்காலம்

Enable students from struggling backgrounds to pursue their educational dreams.

மருத்துவ அவசர உதவி

Ensure timely medical assistance for those who cannot afford healthcare.

சேவைகளை தொடர்வோம்

Keep social welfare programs running continuously for lasting community impact.

மனிதநேயம் விரிவுபடுத்த

Help scale humanitarian services to reach many more people in need.

Contribution Tiers

Donation & Partner Categories

Choose a category that resonates with your heart. Every contribution — big or small — creates real, lasting change.

₹ 1,001
Annadhanam Seva
ஏழைகளின் பசி போக்கும் சேவை

உங்கள் ₹1,001 பங்களிப்பு, பசியால் தவிக்கும் மக்களுக்கு அன்னதான சேவையாக பயன்படும். சிறிய தொகை என்றாலும், அது ஒருவரின் பசியை போக்கும் அருமையான சேவையாக மாறும்.

₹ 5,001
Annadhanam Day Sponsor
ஒரு நாள் அன்னதான சேவைக்கு ஆதரவு

ஒரு நாள் நடைபெறும் அன்னதான சேவைக்கு ஆதரவளித்து, பலரின் பசியை போக்கும் புண்ணிய செயலில் பங்கெடுக்கலாம்.

₹ 10,001
Education Support Partner
ஒரு மாணவரின் கல்விக் கனவுக்கு ஆதரவு

கல்வி பெற முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்த பங்களிப்பு பயன்படுத்தப்படும். உங்கள் உதவி, ஒரு மாணவரின் எதிர்காலத்தை மாற்றக்கூடும்.

₹ 25,001
Medical Support Partner
அவசர மருத்துவ உதவிக்கு ஆதரவு

அவசர மருத்துவ தேவைகள், சிகிச்சை உதவி மற்றும் உடனடி ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு உதவ இந்த பங்களிப்பு பயன்படும்.

⭐ Premium
₹ 1,00,000+
Shreem Seva Patron
தொடர் சமூக சேவைகளுக்கான ஆதரவு

தொடர்ச்சியாக நடைபெறும் அன்னதானம், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நல சேவைகளுக்கு வலுவான ஆதரவாக இருக்கும் சிறப்பு பங்களிப்பு.

🏆 Elite
₹ 5,00,000+
Project Partner
பெரிய சேவைத் திட்டங்களுக்கு முக்கிய ஆதரவாளர்

பெரிய அளவிலான சமூக நலத் திட்டங்கள், நீண்டகால சேவை முயற்சிகள் மற்றும் சிறப்பு மனிதநேய திட்டங்களுக்கு முக்கிய பங்குதாரராக இணையும் வாய்ப்பு.

📌 General Note: மேற்கண்ட தொகைகள் வழிகாட்டுதலுக்காக மட்டுமே. நல்ல உள்ளங்கள் தங்களின் விருப்பம் மற்றும் திறனுக்கு ஏற்ப எந்த தொகையிலும் பங்களிக்கலாம்.

Who Can Join?

யார் வேண்டுமானாலும் இணையலாம்

Partner Registration

Become a Shreem Seva Partner

Fill in the form below and join our family of compassionate change-makers.

    Accepted: JPG, PNG, PDF (Max 5 MB)

    Official receipt will be provided for your donation. We respect your privacy — data shared only with your consent.

    Partner Recognition

    Recognition for Seva Partners

    Shreem Social Foundation ஒவ்வொரு Seva Partner-யையும் மனமார்ந்த நன்றியுடன் மதிக்கிறது.

    Official Donation Receipt
    Appreciation Certificate
    Website Recognition
    Social Media Appreciation Post
    Special Mention During Events
    Invitation to Foundation Events
    Periodic Service Updates

    🔒 Privacy Commitment: Seva Partner-ன் பெயர், புகைப்படம், நிறுவனம் அல்லது குடும்ப விவரங்கள் website / social media-வில் வெளியிடப்படும் முன் அவர்களின் அனுமதி பெறப்படும். We respect and protect donor privacy at all times.

    Our Partners

    Shreem Seva Partners Gallery

    Meet the compassionate hearts who have joined our mission. You could be one of them.

    Donate & Support

    Join Hands With Shreem Social Foundation

    Your support can bring food, hope, care, and dignity to people in need.

    உணவைப் பகிர்வோம்… மனிதநேயம் வளர்ப்போம்.

    Mobile / WhatsApp
    +91 88074 74147
    Mobile / WhatsApp
    +91 75984 56545
    Call Now
    +91 88074 74147
    UPI / Bank Transfer

    Scan & Donate Directly

    Scan QR or use the details below to donate via UPI or bank transfer

    Payment Modes
    UPI · Bank · Cash · Cheque
    Receipt
    Official receipt provided
    WhatsApp 1
    +91 88074 74147
    WhatsApp 2
    +91 75984 56545
    Frequently Asked Questions

    Common Questions

    Everything you need to know about becoming a Shreem Seva Partner.

    What is Shreem Seva Partners?

    Shreem Seva Partners is an initiative by Shreem Social Foundation to bring together donors, families, business owners, and organizations who wish to support meaningful social service activities.

    Yes. You can contribute any amount as per your wish and capacity. The listed categories are only suggested contribution levels.

    Yes. An official receipt will be provided for all donations.

    Only with your permission. We respect donor privacy. Your name, photo, or details will only be published after receiving your explicit consent.

    Yes. You can contribute in memory of loved ones, on birthdays, wedding anniversaries, special occasions, or family prayers.

    Yes. Businesses, shops, companies, and institutions can become Shreem Seva Partners and support social service initiatives in any capacity they choose.

    Become a Reason for Someone's Smile

    Donor-ஆக மட்டும் அல்ல... Shreem Seva Partner-ஆக இணைவோம்.

    A single act of kindness can change someone’s day. A continuous act of service can change society. Join hands with Shreem Social Foundation as a Shreem Seva Partner.